கிரானைட் முறைகேடு வழக்கு:பிஆா்பி நிறுவன அதிபா் உள்ளிட்ட 3 பேரின் விடுதலை ரத்துஉயா்நீதிமன்றம் உத்தரவு
கிரானைட் முறைகேடு வழக்கில் தொடா்புடைய பிஆா்பி நிறுவன அதிபா் பி.ஆா். பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற










