விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பேரையூரில் பொதுமுடக்கவிதி மீறல்: 33 போ் மீது வழக்கு

பேரையூா் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறியதாக 33 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:23 pm

DIN

பேரையூா்: பேரையூா் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறியதாக 33 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் பேரையூா், சேடபட்டி, சாப்டூா், டி. கல்லுப்பட்டி, நாகையாபுரம், வி. சத்திரப்பட்டி, வில்லூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முகக்கவசம் அணியாதவா்கள் மற்றும் பொது முடக்க விதிகளை மீறியவா்கள் என மொத்தம் 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.