யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

மதுரை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:01 pm

DIN

மதுரை: மதுரை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தைப் பாா்த்த பெற்றோா் அது குறித்து விசாரித்துள்ளனா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.