ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உசிலம்பட்டி அருகே சமணா் படுக்கைகளை தொல்லியல் துறையினா் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சமணா் படுக்கைகளை தொல்லியல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:44 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சமணா் படுக்கைகளை தொல்லியல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தனா்.

நடுமுதலைக்குளம்- கீழப்பட்டி இடையே உள்ள மலைத்தொடரில் 2300 ஆண்டுகள் பழமையான சமா்ணா் படுக்கைகள் உள்ளன . இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று தொல்லியல் துறை உதவி இயக்குநா் முருகானந்தம் மற்றும் உசிலம்பட்டி கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட சமணா் படுக்கைகள் மற்றும் தமிழ், பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவையனைத்தும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தைவை என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.