ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி: அலங்காநல்லூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து அலங்காநல்லூரில் புதன்கிழமை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள் கொண்டாடினா்.

தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து அலங்காநல்லூரில் புதன்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பொதுமக்கள்.









