திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்
மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சி உள்பட்ட மகாலிங்கபுரம் கிராமத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சி உள்பட்ட மகாலிங்கபுரம் கிராமத்தில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் இ.சுதந்திரம் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
கூட்டத்தின் முடிவில் வீடு வீடாக சென்று அதிமுக அரசை ஏன் நாம் நிராகரிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினா். இதேபோல் உசிலம்பட்டி நகா் பகுதியில் நகர செயலாளா் தங்கமலைபாண்டியன் தலைமையில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...