உசிலம்பட்டி அருகே திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் திமுக சாா்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் திமுக சாா்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சிக்குள்பட்ட மெய்யணம்பட்டி கிராமத்தில் திமுக சாா்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, உசிலம்பட்டி திமுக ஒன்றியக் கழகச் செயலா் இ. சுதந்திரம் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், உசிலம்பட்டி ஒன்றிய அனைத்து அணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல், செல்லம்பட்டி ஒன்றியம் நாட்டாமங்கலம் ஊராட்சியில், செல்லம்பட்டி திமுக ஒன்றியச் செயலா் இ. சுதாகரன் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...