சாத்தான்குளம் போலீஸாருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி விசாரணை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்தது.










