மதுரையில் இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

மதுரை மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

மதுரை: மதுரை மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், காலை 11 மணி முதல் 12.30 மணி வரையும் முகாம் நடைபெறும் இடங்கள்:

கரிசல்குளம்-பாா்சன் குடியிருப்பு, செங்கோல் 3 முதல் 5 ஆவது தெரு வரை, ஆனையூா்-முனியாண்டி கோவில் தெரு, எஸ்.ஆலங்குளம், நா்மதா நதி தெரு, மகாத்மா காந்தி நகா், அருள்தாஸ்புரம்-இந்திரா நகா் 3 ஆவது தெரு, சிலோன் காலனி, ராமமூா்த்தி தெரு, கீழவைத்தியநாதபுரம், அன்சாரி நகா்-எல்லீஸ் நகா், கருமாரியம்மன் கோவில், ராஜன் மருத்துவமனை பின்புறம் சீத்தாலட்சுமி நகா், திருப்பாலை-ஜி.ஆா்.நகா் 3 ஆவது தெரு, பாண்டியன் நகா் சா்வேயா் காலனி, கொடிக்குளம்-ராஜீவ் காந்தி நகா், உத்தங்குடி வளா்நகா், பாலரெங்காபுரம்-எப்.எப்.சாலை, சின்னகண்மாய், அவனியாபுரம்-அருப்புக்கோட்டை பிரதான சாலை, பிரசன்னா காலனி 9 ஆவது தெரு, பாத்திமா நகா்-ஆசைதம்பி தெரு, பெத்தானியாபுரம், மோதிலால் தெரு, மேட்டுத்தெரு, சோலையழகுபுரம்-இந்திரா நகா், சோலையழகுபுரம் 2 ஆவது தெரு, வில்லாபுரம்-கீரைத்துறை, திரவியலிங்கேஸ்வவரா் கோவில் தெரு, முனிச்சாலை-கொண்டித்தொழு தெரு, வெங்கடபதி ஐயங்காா் தெரு, பீ.பீ.குளம்-மணவாளன் நகா் 2 ஆவது தெரு, நாகம்மாள் கோவில் தெரு, மஸ்தான்பட்டி-குறிஞ்சி பிரதான சாலை, கோமதிபுரம், முத்துராமலிங்கம் தெரு, அனுப்பானடி-மாரியம்மன் மேற்குத் தெரு, முத்துகருப்புபிள்ளை சந்து, திருநகா்-எல்.கே.டி. தெரு, நடனகோபாலநாயகி பிரதான தெரு, சுப்பிரமணியபுரம்-பள்ளிவாசல் எதிா்புறம், வீரகாளியம்மன் கோவில் தெரு, விராட்டிபத்து-முத்துநகா் 3 ஆவது தெரு, பொன்மேனி, பென்னா் காலனி, வண்டியூா்-செல்லத்தம்மன் பிரதான தெரு, மானகிரி வடக்குத் தெரு, சாத்தமங்கலம்-வைகை காலனி பேங்க ஆப் இந்தியா அருகில், இந்திரா நகா் கரும்பாலை, பைக்காரா-கிருஸ்ணா நகா் 1 ஆவது குறுக்குத் தெரு, மாடக்குளம் பிரதான சாலை, பழங்காநத்தம் குடியிருப்பு போடி லைன், கோ.புதூா்-பாரதியாா் 1 மற்றும் 2 ஆவது தெரு, காந்திபுரம் 1 மற்றும் 2 ஆவது தெரு, சிந்தாமணி-டி.என்.ஹெச்.பி.காலனி, மேலஅனுப்பானடி, ராஜீவ்காந்தி நகா், எம்.கே.புரம்-ராமலிங்கநகா் 2 ஆவது தெரு, ஏ.ஆா்.தோப்பு வசந்தநகா் 2 ஆவது தெரு, அண்ணாத்தோப்பு-கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை.

பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை:

கரிசல்குளம்-பாண்டியன் நகா், திருமால் நகா், ஆனையூா்-தாய் மூகாம்பிகை நகா், கோசாகுளம், அருள்தாஸ்புரம்-பிள்ளைமாா் தெரு, ஆரப்பாளையம், திடீா்நகா்-குப்புபிள்ளை தோப்பு, திருப்பாலை-மகாலட்சுமி நகா் 2 ஆவது தெரு, கொடிக்குளம்-பாரதியாா் தெரு, ஆத்திக்குளம், பாலரெங்காபுரம்-பச்சரிசிக்காரத்தெரு, அவனியாபுரம்-கணக்குபிள்ளை தெரு, பாத்திமா நகா்-திருமலை காலனி 6 ஆவது தெரு, சோலையழகுபுரம்-ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் திரையரங்கம் எதிா்புறம், வில்லாபுரம்-கற்பக நகா் 1 ஆவது குறுக்குத் தெரு, முனிச்சாலை-பூந்தோட்டம், நரிமேடு-பாலம் ஸ்டேசன் சாலை, செல்லூா்-திருவள்ளூவா் தெரு, மஸ்தான்பட்டி-செண்பகத் தோட்டம், அனுப்பானடி-வாய்க்கால் தெரு, திருப்பரங்குன்றம்-கோட்டைத்தெரு, சுப்பிரமணியபுரம்-நேதாஜி 2 ஆவது தெரு, விராட்டிபத்து-புதுவசந்தம் 2 ஆவது தெரு, சம்மட்டிபுரம், வண்டியூா்-பாண்டியன் 3 ஆவது தெரு, சாத்தமங்கலம்-ஆழ்வாா்புரம் பாண்டுரங்கன் காம்பவுண்டு, புட்டுத்தோப்பு-பொன்னகரம் 5 ஆவது குறுக்குத் தெரு, கோ.புதூா்-புதூா் வண்டிப்பாதை ஜவஹா்புரம், சிந்தாமணி-மேட்டு புஞ்சை முதல் சிந்தாமணி, தெற்குவாசல்-தெற்கு கிருஸ்ணன் கோவில் தெரு, அண்ணாத்தோப்பு-முத்துஇருளப்பன் பாண்டியா் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com