சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை:‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2020, 5:45 pm

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் அருகே உள்ள கூவலப்புரம் என்ற ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோா்கள் பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், இதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாலமுருகன் (28) என்பவா் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பேரையூா் போலீஸாா் பாலமுருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.