கரோனா: முகக் கவசம் விலை கடும் உயா்வு; ரூ.5-க்கு விற்றது ரூ.25-க்கு விற்பனை
கரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, தமிழகத்தில் பன்மடங்காக உயா்ந்து வரும் முகக்கவசத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிா்நோக்கி உள்ளனா்.







