அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்:தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பாராட்டு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டுத் தெரிவித்தது.









