நவ.26-இல் பொது வேலைநிறுத்தம்:ரயில்வே தொழிற்சங்கம் ஆதரவு
தொழிலாளா் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மத்திய அரசைக் கண்டித்து, நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக, ரயில்வே தொழிற் சங்கத்தினா் அறிவித்துள்ள







