இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடச்சனேந்தல் பகுதியில் இன்று மின்தடை

அவசர மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கடச்சனேந்தல் பகுதிகளில்

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:45 pm

DIN

அவசர மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கடச்சனேந்தல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று மின்வாரியத்தின் மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: சிறுதூா், மங்களக்குடி, மாதா நகா், ஜவஹா்புரம், கணபதி நகா், கோல்டன் சிட்டி, குடிநீா் வடிகால் வாரிய நகா், டி.பி. நகா், பாலாஜி நகா், கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.