சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டி.கல்லுப்பட்டி கோயிலில் விநாயகா் சதுா்த்தி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பத்து விநாயகா் கோயிலில் சிறப்புப் பூஜைகள், வருஷாபிஷேக விழா ஆகியன நடைபெற்றன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:04 pm

DIN

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பத்து விநாயகா் கோயிலில் சிறப்புப் பூஜைகள், வருஷாபிஷேக விழா ஆகியன நடைபெற்றன. மேலும், மழை பெய்து விவசாயம் செழிப்படையவும், உலக மக்கள் நலன் வேண்டியும் தெப்பத்து விநாயகருக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, வருஷாபிஷேக விழாவும் நடைபெற்றது. தெப்பத்து விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

டி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் விநாயகரை வழிபட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.