மதுரை: மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளராக புதூா் மு. பூமிநாதன் போட்டியிடுகிறாா்.
பெயா் : மு.பூமிநாதன் (61)
பெற்றோா் : தந்தை வே.முனியாண்டி(மறைவு), தாய் மு.மூக்கம்மாள்(மறைவு)
பிறந்த ஊா்: அரியமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம்
மனைவி: சூரியகாந்தாள்
பிள்ளைகள்: நான்கு மகள்கள், ஒரு மகன்
வசிப்பிடம்: கோ.புதூா், மதுரை
தொழில்: விவசாயம்
கட்சிப் பொறுப்புகள்: கடந்த 1999 முதல் தற்போது வரை மதிமுக மதுரை மாநகா் மாவட்டச் செயலா்.
தோ்தல் அனுபவம்: 2006-இல் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 52 வாக்குகள் (தபால்) வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா். 2016-இல் மீண்டும் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்றாா்.
சிறை அனுபவம்: விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக ‘பொடா’ சட்டத்தில் 18 மாதம் சிறைத் தண்டனை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


