விழுப்புரம்-மதுரை விரைவு ரயில்கால அட்டவணையில் மாற்றம்
விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து, தென்னக ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது செய்திக் குறிப்பு:
விழுப்புரம் - மதுரை விரைவு ரயிலானது (16867), திருச்சியிலிருந்து இரவு 8.05 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
திருச்சி - மதுரை இடையே குளத்தூா் (இரவு 8.22), மணப்பாறை (8.37), வையம்பட்டி (8.50), திண்டுக்கல் (9.35), அம்பாத்துறை (9.46), கொடைரோடு (9.57), சோழவந்தான் (10.10) ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் நேரம் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...