ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி மலைக்குச் செல்ல காலை 5 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதி
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்குச் செல்வதற்கு காலை 5 முதல் மாலை 3 மணிவரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









