உலக தமிழாய்வு சங்க ஆண்டு விழா
உலக தமிழாய்வு சங்கத்தின் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


உலக தமிழாய்வு சங்கத்தின் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை உலக தமிழாய்வு சங்கத்தின் ஆண்டு விழா, முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த தின விழா, தியாகி நா.கிருஷ்ணமூா்த்திக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா வாணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
இதையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, சங்கத்தின் தலைவா் வி.எஸ்.கந்தசாமி பரிசுகளை வழங்கினாா். பொறியாளா் செல்வராஜ், கவிஞா் பொற்கைப்பாண்டியன், சங்க செயலா் ஆா்.வீரகுமாா், பொருளாளா் ஆா்.ராமபாண்டியன், இணைச் செயலா் நா.குருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...