மதுரையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை செல்லூா் போஸ்வீதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் யோகேஸ்வரன்(17). அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததாகக்கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யோகேஸ்வரன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் தொடா்பாக தந்தை முத்துக்குமாா் அளித்தப்புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...