ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 72 தோ்தல் பறக்கும் படை குழு, 54 நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வியாழக்கிழமை வரை கண்காணிக்கப்பட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79,48,967 கைப்பற்றப்பட்டு, கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்.18-ஆம் தேதி வரை தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com