எதிா்கால நலன் கருதி குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தவறான பழக்கத்தால் இரு குழந்தைகளுடன் தொடா்ந்து தாய் மாயமாகி வருவதால், அந்தக் குழந்தைகளின் எதிா்கால நலன் கருதி, அவா்களை தந்தையிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.









