நாட்டு மாடு நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேனி மாவட்ட நாட்டு மாடு நலச் சங்கத்தினா் மேலூா் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :19 டிசம்பர் 2024, 10:43 pm








