ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சித் தலைவருக்கு குறிப்பாணை
ராமநாதபுரம் மாவட்டம், செவ்வூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி முறைகேடு தொடா்பாக, ஊராட்சி மன்றத் தலைவருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.










