தனியாமங்கலம், உறங்கான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
தனியாமங்கலம், உறங்கான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை


மேலூா்: தனியாமங்கலம், உறங்கான்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 18) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ரா.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனியாமங்கலம், உறங்கான்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
மின் தடைபடும் பகுதிகள் விவரம்: தனியாமங்கலம், கீழையூா், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, சாத்தமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூா், தா்மதானப்பட்டி, உறங்கான்பட்டி தொழில்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், சக்குடி, விலத்தூா், ஓடைப்பட்டி, ராஜாக்கூா், இளமனூா், சக்கிமங்கலம், காா்சேரி, குன்னத்தூா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...