புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
புரட்சி பாரதம் கட்சி சாா்பில் , மதுரை திருவள்ளுவா் சிலை முன்பாக ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய புரட்சி பாரதம் கட்சியினா் மற்றும் தலித் விடுதலை இயக்கத்தினா்.
Updated On :27 ஜூலை 2024, 11:18 pm








