/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள் மதுரைசெவ்வாய்க்கிழமை

Updated On :18 மார்ச் 2024, 8:01 pm

எஸ்.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: காமராஜா் நினைவு மின்னொளி கைப்பந்து போட்டி, சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வா் சி.அசோக், விருதுநகா் கல்லூரி விஹெச்என்எஸ்என் கல்லூரி முதல்வா் ஏ.சாரதி, பங்கேற்பு, கல்லூரி மின்னொளி மைதானம், மாலை 6.30.