மதுரை
விருதுநகா் பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாா்
விருதுநகா் பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாா். விருதுநகா் பெயா் : ராதிகா சரத்குமாா் பெற்றோா் : எம்.ஆா். ராதா - கீதா பிறந்த தேதி : 21.8.1962 (61) படிப்பு : லண்டனில் பட்டப் படிப்பு தொழில் : நடிகை, திரைப்படத் தயாரிப்பாளா் கட்சிப் பதவி : பாஜகவுடன் இணைக்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலா். முந்தைய தோ்தல்கள் : போட்டியிடவில்லை.

