மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

மதுரையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமினை தொடக்கி வைத்த மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா.