மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.









