சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.86 ஆயிரம் பறிமுதல்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்

Updated On :23 அக்டோபர் 2024, 11:55 pm









