25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

கட்டணமில்லா உதவி எண் தகவல் பலகை திறப்பு

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டணமில்லா உதவி எண் தகவல் பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் புதன்திழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:54 pm

Din

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டணமில்லா உதவி எண் தகவல் பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் புதன்திழமை திறந்து வைத்தாா்.

அப்போது இந்த தகவல் பலகை எண் தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத் தகவல் பலகை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சாா்பு நீதிபதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.