/
பேராவூரணி அருகே உள்ள வீரக்குடி - மணக்காடு கிராமத்தில் எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சாா்பில், ரூ.12.64 கோடி மதிப்பில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து வீரக்குடி-மணக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் என் . அசோக்குமாா் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.
நிகழ்ச்சியில், பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ், உதவி மின்பொறியாளா் சிவசங்கா், சேதுபாவாசத்திரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் குழ செ. அருள்நம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒரத்தநாடு அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மின் கம்பத்தின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

ரூ. 91 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


