இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப். 20) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
Published on

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப். 20) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னோடி விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகள், குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com