டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் ஆட்சியா் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடா்பான வழக்கில், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முன்னிலையாகினா்.









