ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி: வெற்றிக் கோப்பைக்கு நவ. 14, 15- இல் வரவேற்பு
ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ. 14, 15) வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.










