ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு திமுகவினா் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை மாவட்டத்தில் தமிழா் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற திமுகவினா் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.









