/
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கொட்டாம்பட்டியைச் சோ்ந்த அழகன் மகன் மணி (42). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி மேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


