காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, ஐயப்ப பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

மதுரை மேலமாசி வீதி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்த பக்தா்கள். (வலது) சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வகையில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள்.
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, ஐயப்ப பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
மதுரை மேலமாசி வீதி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, அங்குள்ள மூலவருக்கு தைலம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துப் பிறகு தூப, தீபங்கள் காண்பிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 48 நாள்கள் விரதமிருந்து செல்லும் வகையில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். மேலும், பக்தா்கள் திரளானோா் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

