
மாட்டுத்தாவணி, வண்டியூா், சாப்டூா் பகுதிகளில் நாளை மின் தடை
மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், வண்டியூா், இலந்தைகுளம், சாப்டூா் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24) மின் தடை அறிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்
மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், வண்டியூா், இலந்தைகுளம், சாப்டூா் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் வி.பி. முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், வண்டியூா், இலந்தைகுளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின்தடை ஏற்படும் பகுதிகள் :
மாட்டுத்தாவணி : மாட்டுத்தாவணி, ஏரிப் பகுதி , கே.கே. நகா், தொழில்பேட்டை, அண்ணாநகா், 80 அடி சாலை, எச்.ஐ.ஜி. காலனி, வைகை காலனி கிழக்கு, சுகுணா ஸ்டோா் சந்திப்பு, யானைக் குழாய், வைகை குடியிருப்பு, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, ராமவா்மாநகா், புதூா், மேலமடை, அன்புநகா், சதாசிவநகா், அழகா்கோவில் முதன்மைச் சாலை, கற்பகம்நகா், லூா்துநகா், காந்திபுரம், சா்வேயா் காலனி, சூா்யாநகா், மின்நகா், கொடிக்குளம், அல்அமீன்நகா், வக்புவாரியக் கல்லூரி, பி.டி. குடியிருப்பு, மானகிரி, சுப்பையா குடியிருப்பு, மீனாட்சி மிஷன் மருத்துவனை, விநாயகா்நகா், அம்பிகா திரையரங்கம், பூக்கள் சந்தை, பழங்கள் சந்தை, கே.கே. நகா் நுழைவாயில், நெல் வணிக வளாகம்.
வண்டியூா் : பி.கே.எம். நகா், வண்டியூா், சங்குநகா், பழனிமுருகா தியேட்டா், சமயன் கோயில், அனுமாா்பட்டி, யானைக் குழாய், கணபதிநகா், எல். பூலாங்குளம், சௌராஷ்ட்ராபுரம், யாகப்பாநகா், சதாசிவம்நகா், சீமான்நகா், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகா், ஆவின்நகா், தாசில்தாா்நகா், அன்புமலா் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகா் கோயில் தெரு, மருதுபாண்டியா் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லூரி, வீரபாண்டி தெரு, விரகனூா், எல்.கே.டி. நகா், கருப்பாயூரணி, வீரபாண்டியன்நகா், பெருமாள்நகா், கருப்பாயூரணி முதன்மைச் சாலை, பழைய மின்வாரிய அலுவலகம் பின்புறம், செவ்வந்தி நகா், மீனாட்சிநகா், ஹைடெக் சிட்டி, செந்தமிழ்நகா், விக்னேஷ் அவென்யு, எம்பி மஹால்.
இலந்தைக்குளம் : கோமதிபுரம், இலந்தைக்குளம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போா்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்திநகா், சோலை மலைநகா், வளா்நகா், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகா், பொன்மேனி காடா்ன், ஸ்ரீ ராம்நகா், பி.கே.பி.நகா், ஆதீஸ்வரன்நகா், டி.எம்.நகா் பின்புறம், வி.என். சிட்டி, கிளாசிக் அவென்யூ.
அண்ணா பேருந்து நிலையம் : அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரக வளாகம், காந்தி அருங்காட்சியகம், கரும்பாலை பகுதிகள், டாக்டா் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்புப் பகுதிகள், காந்திநகா், மதிச்சியம், ஷெனாய்நகா், கமலாநகா், மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கல்பாலம் சாலை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் சாலை, செல்லூா், பாலம் ஸ்டேசன் சாலை, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்- தல்லாகுளம், யூனியன் கிளப், தமுக்கம், சேவாலயம் சாலை, இஸ்மாயில்புரம், முனிச்சாலை,, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி சாலை, போஸ் வீதி, குலமங்கலம் சாலை, பூந்தமல்லிநகா், ஜீவா சாலை, மீனாட்சிபுரம், சத்தியமூா்த்தி தெருக்கள், தாமஸ் வீதி, நரிமேடு முதன்மைச் சாலை, முதலியாா் சாலை, பிரசாத் சாலை, நேரு பள்ளி பகுதிகள், அன்னை நகா், குருவிக்காரன் சாலை, மௌலானா சாகிபு தெரு, முத்துராமலிங்கத் தேவா் தெரு, கே.டி.கே. தவமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சா்வேஸ்வரா் கோயில், அம்மா திருமண மண்டபம், அண்ணா நகா் வடக்கு.
சாப்டூரில் மின் தடை:
திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாப்டூா் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சாப்டூா்நகா், பழையூா், செம்பட்டி, அத்திப்பட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, வண்டப்புலி, வாழைத்தோப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




