பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் பகுதியில்  குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் பகுதியில்  குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் முதல் திருப்பாலைக்குடி வரை திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள்  வந்து செல்கின்றன.

  தற்போது தேசிய நெடுஞ்சாலை எவ்வித பாரமரிப்பும் இன்றி குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது. இவ்வழியாக  ராமேசுவரம், ஏர்வாடி செல்லும் வெளி மாநில வாகனங்கள் பழுதாவதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.