பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பரமக்குடி சார்-ஆட்சியர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்-ஆட்சியராக பி.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:30 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்-ஆட்சியராக பி.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
  பரமக்குடி பொறுப்பு கோட்டாட்சியராக அமிர்தலிங்கம் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார். இப் பணியிடம் காலியாக இருந்து வந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பி.விஷ்ணுசந்திரன் சார்-ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்றுக்கொண்டார்.   பி.டெக்.  பொறியியல் பட்டம் படித்த இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் சார்- ஆட்சியருக்கான பயிற்சி பெற்று வந்த நிலையில் பரமக்குடி சார்- ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.