/

ராமேசுவரத்தில் இந்திய கம்யூ. கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து

Updated On :5 ஏப்ரல் 2018, 8:25 am IST

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலில் மண் சட்டியுடன் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் தாலுகா செயலாளர் எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தார். தாலுகா துணைச்செயலாளர் ஐ.ஜார்ஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் பாபு, ஜெயராஜ், பெனடிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.