விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேசிய திறனாய்வுத் தேர்வு: அக்காள், தம்பி வெற்றி

மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வுத் தேர்வில் ராமேசுவரம் அரசு உயர்நிலைப்பள்ளி  மாணவ, மாணவியர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:25 am IST

மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வுத் தேர்வில் ராமேசுவரம் அரசு உயர்நிலைப்பள்ளி  மாணவ, மாணவியர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
ராமேசுவரம் புதுரோடு மீனவ கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆ.சிநேகா மற்றும் மாணவர் சு.சாரங்கன். இருவரும் அக்காள், தம்பி ஆவர். இந்த இருவரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இருவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.சார்லஸ் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கி.ஜெரோம், மு.ஜலிலா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.