அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ராமநாதபுரத்தில் ஜூன் 9-இல் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மாதம் 9 ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் கூட்டம்  ஒன்றியம்  வாரியாக நடத்தப்பட இருப்பதாக

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மாதம் 9 ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் கூட்டம்  ஒன்றியம்  வாரியாக நடத்தப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பு விபரம்:  பொதுவிநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டமானது இம்மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறும். ராமநாதபுரம் ஒன்றியம் இளமனூர்  கிராம நிர்வாக அலுவலர் சாவடியிலும், ராமேசுவரம் ஒன்றியம் காரன்காட்டிலும், திருவாடானை ஒன்றியம் கீழக்கோட்டையிலும், முதுகுளத்தூர் ஒன்றியம் சித்ரன்குடியிலும், கடலாடி ஒன்றியம் அடஞ்சேரியிலும், கமுதி ஒன்றியம் பேரையூரிலும், கீழக்கரை ஒன்றியம் புக்குளத்திலும் இக்கூட்டம் நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள் பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம் போன்ற குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.