பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கமுதி குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் சீரமைப்பு

கமுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :29 ஜூன் 2018, 1:20 am IST

கமுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
 கமுதி கண்ணார்பட்டி, எட்டுக்கண்பாலம்  உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சாலையின் குறுக்கே வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், மின் கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கமுதி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். 
இதனைத் தொடர்ந்து கமுதி மின்வாரிய ஊழியர்கள் தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள், சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.