அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சாயல்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

Updated On :29 ஜூன் 2018, 1:20 am IST

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
சாயல்குடியில் கடலாடி வட்டாட்சியர் முத்துலெட்சுமி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், துணை வட்டாட்சியர் ரவி, காவல்துறை ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி ஆகியோர் முன்னிலையில்  இ.சி.ஆர்.சாலையில் இருந்து கன்னியாகுமரி சாலை, அருப்புக்கோட்டை செல்லும் சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்புகளில்  ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.