ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். வரும் 25 ஆம் தேதி அம்மன் தபசுக் கோலமும், 26 ஆம் தேதி சௌபாக்கியநாயகிக்கும், ஆதிரெத்தினேசுவரருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
27 ஆம் தேதி திருமணக் கோலத்தில் பட்டுப்பல்லக்கில் வீதியுலாவும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
28 ஆம் தேதி தேரோட்டமும், 29 ஆம் தேதி தீர்த்தவாரியுடனும் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன் தலைமையில் சபை நிர்வாகிகள், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார், விழாக்குழுத் தலைவர் எஸ்.என்.மனோகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

