சாயல்குடியில் பா.ஜ.க.செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். நகர் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் பொன்.ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவர் குப்புராம், வரும் சட்டபேரவை தேர்தலில் பாஜக வினருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றார்.
கூட்டத்தில் விவசாய அணி செயலர் முருகவேல், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நாகூர்பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, மணிமேகலை, மாவட்ட மகளிரணி தலைவி நாகலெட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

