திருவாடானை அருகே பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் ஆலயத்தில், ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா தேர் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் சிறப்பு திருப்பலியும், ஆராதனைகளும், மந்திரிப்பு நிகழச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப் பவனி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, சிறப்பு திருப்பலியும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஓரியூர் பங்குத் தந்தை ஜோசப் மைக்கேல், பங்கு பணியாளர் ஸ்டீபன் ராபர்ட், பங்குத் தந்தை மாசில்லா மணி மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகினறனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13) - இன்று நல்ல நாள்!

இன்றைய ராசி பலன்கள் (13.08.2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிகத்துக்கு வெற்றி!

இன்றைய மின் தடை: வேலம்பாளையம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


